மகளிர் உதவி எண் மூலம் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு 24/7 ஆதரவையும், தகவல்களையும் வழங்கி வரும் அனுபவத்தில், தமிழநாட்டு மகளிர், உறவுமுறைகளிடையே கடுமையான சவால்களை என அறிய முடிகிறது. தெரிவிக்கப்பட்ட விவரங்கள்.

 

 

 

 

மகளிர் உதவி எண்.
இலவசம். நம்பகமானது. 24/7.

டபிள்யூ.எச்.எல் புள்ளிவிவரங்கள்

2016 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த நகரத்திலும் பாலியல் பலாத்காரம், வீட்டு வன்முறை, ஆசிட் தாக்குதல், பின் தொடர்தல், அல்லது வரதட்சணை கேட்டல் ஆகியவற்றில் ஒரே ஒரு வழக்கு கூட இல்லை என அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எனப் பார்க்கும் போது இந்த நகரம் நல்ல பதிவைக் கொண்டுள்ளது. நகரத்தில், 2015 ஆம் ஆண்டில் இரண்டு பாலியல் பலாத்கார வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தப் பதிவானது 2016 இல் மேம்பட்டுள்ளது. நகரத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் ஏழு பிரிவுகளிலும் எந்த வழக்குகளும் தாக்கல் செய்யப்படாமல் உள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள், குற்றங்களைத் தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் எடுக்கப்பட்ட தீவிரமான நவடிக்கைகளின் விளைவாகும் எனக் கோயம்புத்தூர் காவல் துணை ஆணையர் எஸ். லட்சுமி கூறுகிறார். மேலும் ‘ஆபரேஷன் ஜீரோ கிரைம்’ என்ற முன்னெடுப்பையும் காவல் துறை தொடங்கியுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட பெற்ற அழைப்புகள்

  • பதிலளித்த அழைப்புகள்
  • வழக்கு பதிவு
  • கைவிடப்பட்ட அழைப்புகள்

மொத்த அழைப்புகள்

  • வருடம் 2018-2019
  • வருடம் 2019-2020
  • வருடம் 2020-2021

உங்கள் பாதுகாப்பு முக்கியமானது/ நீங்கள் உடனடியான ஆபத்தில் இருக்கிறீர்கள் என்றால், 100 அல்லது
காவலன் செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,
எண் 1, பனகல் மாளிகைக் கட்டிடம்
2வது தளம், கலைஞர் தோரணவாயிலுக்கு அருகில்,
ஜீனிஸ் சாலை, சைதாப்பேட்டை,
சென்னை, தமிழ்நாடு 600015

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் முன்னெடுப்பான‘நிர்பயா திட்டம்’ மற்றும் சென்னை பாதுகாப்பான நகரத் திட்டம் ஆகியவை இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கின்றன. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான சில முக்கியமான நடவடிக்கைகளை நீதிபதி வர்மா குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. நிர்பயா நிதியின் கீழ், பாதுகாப்பான நகரத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக எட்டு நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகியவையாகும்.